பாமாலை · Hymn295

அருள் மாரி எங்குமாக

Lord I hear of showers of blessing

Projector

Lyrics

1
அருள் மாரி எங்குமாகபெய்ய அடியேனையும்கர்த்தரே நீர் நேசமாகசந்தித்தாசீர்வதியும்என்னையும் என்னையும்சந்தித்தாசீர்வதியும்என்னையும் என்னையும்சந்தித்தாசீர்வதியும்.
2
என் பிதாவே, பாவியேனைகைவிடாமல் நோக்குமேன்திக்கில்லா இவ்வேழையேனைநீர் அணைத்துக் காருமேன்என்னையும் என்னையும்நீர் அணைத்துக் காருமேன்என்னையும் என்னையும்நீர் அணைத்துக் காருமேன்
3
இயேசுவே நீர் கைவிடாமல்என்னைச் சேர்த்து ரட்சியும்ரத்தத்தாலே மாசில்லாமல்சுத்தமாக்கியருளும்என்னையும் என்னையும்சுத்தமாக்கியருளும்என்னையும் என்னையும்சுத்தமாக்கியருளும்
4
தூய ஆவி கைவிடாமல்என்னை ஆட்கொண்டருளும்பாதை காட்டிக் கேடில்லாமல்என்றும் காத்துத் தேற்றிடும்என்னையும் என்னையும்என்றும் காத்துத் தேற்றிடும்என்னையும் என்னையும்என்றும் காத்துத் தேற்றிடும்
5
மாறா சுத்த தெய்வ அன்பும்மீட்பர் தூய ரத்தமும்தெய்வ ஆவி சக்திதானும்மாண்பாய்த் தோன்ற செய்திடும்என்னிலும் என்னிலும்மாண்பாய்த் தோன்ற செய்திடும்என்னிலும் என்னிலும்மாண்பாய்த் தோன்ற செய்திடும்
295B அருள் மாரி எங்குமாக · Etiam Et Mihi — Tamil Pamalai