பாமாலை · Hymn299

உந்தன் சொந்தமாக்கினீர்

Thine for ever God of love

Projector

Lyrics

1
உந்தன் சொந்தமாக்கினீர்அடியேனை நோக்குவீர்பாதுகாரும் இயேசுவேஎன்றும் தீங்கில்லாமலே
2
நான் உம் சொந்தம், லோகத்தில்மோட்ச யாத்திரை செய்கையில்ஜீவன், சத்தியம், வழியும்நீரே, ரட்சித்தாண்டிடும்
3
நான் உம் சொந்தம் ரட்சியும்மட்டில்லாத பாக்கியமும்அருள் நாதா, நல்கினீர்இன்னமும் காப்பாற்றுவீர்.
4
நான் உம் சொந்தம் நித்தமாய்தாசனை நீர் சுகமாய்தங்கச் செய்து, மேய்ப்பரேகாத்தும் மேய்த்தும் வாருமே.
5
நான் உம் சொந்தம், தேவரீர்வழி காட்டிப் போஷிப்பீர்பாவம் நீங்கக் கழுவும்ஆயுள் முற்றும் நடத்தும்.
299A உந்தன் சொந்தமாக்கினீர் · Horsham — Tamil Pamalai