பாமாலை · Hymn3
உன்னதம் ஆழம் எங்கேயும்
Praise to the Holies in the height
1
உன்னதம், ஆழம், எங்கேயும்தூயர்க்கு ஸ்தோத்திரம்;அவரின் வார்த்தை, செய்கைகள்மிகுந்த அற்புதம்.
2
பாவம் நிறைந்த பூமிக்குஇரண்டாம் ஆதாமேபோரில் சகாயராய் வந்தார்ஆ, தேச ஞானமே!
3
முதல் ஆதாமின் பாவத்தால்விழுந்த மாந்தர்தாம்ஜெயிக்கத் துணையாயினார்ஆ ஞான அன்பிதாம்
4
மானிடர் சுபாவம் மாறவேஅருளைப் பார்க்கிலும்சிறந்த ஏது தாம் என்றேஈந்தாரே தம்மையும்
5
மானிடனாய் மானிடர்க்காய்சாத்தானை வென்றாரேமானிடனாய் எக்கஸ்தியும்பட்டார் பேரன்பிதே
6
கெத்செமெனேயில், குருசிலும்வேதனை சகித்தார்நாம் அவர்போன்றே சகித்துமரிக்கக் கற்பித்தார்
7
உன்னதம், ஆழம், எங்கேயும்தூயர்க்கு ஸ்தோத்திரம்அவரின் வார்த்தை; செய்கைகள்மிகுந்த அற்புதம்.
Score · இசைக் குறிப்பு
Draft · notes match the recordingHear
Played by the computer from the notes, so it keeps exact time at any speed. Tap a note to start there; mute a voice or pick your part to hear it above the others. To hear the singers, use the practice player. The printed sheet is still here: PDF.
This score was read from the printed sheet by computer and the Tamil words were placed under the notes automatically; its notes agree with the part recordings. A musician has not checked it yet, so a note or a word may be out of place — the PDF is the reference. Report a mistake