பாமாலை · Hymn311

சிலுவை சுமந்தோனாக

Jesus I my cross have taken

Projector

Lyrics

1
சிலுவை சுமந்தோனாகஇயேசு உம்மைப் பற்றுவேன்ஏழைப் பரதேசியாகமோட்ச வீடு நாடுவேன்;உற்றார், மேன்மை, ஆஸ்தி, கல்வி,ஞானம், லோகம் அனைத்தும்அற்பக் குப்பை என்று எண்ணி,வெறுப்பேனே முற்றிலும்.
2
உமக்காகப் பாடுபட்டோன்நஷ்டப்படமாட்டானே;உமக்கென்று ஜீவன் விட்டோன்சாகா ஜீவன் பெற்றானேஉம்மை வெல்ல மீட்பர் என்றுசொல்லி, நித்தம் பற்றுவேன்;கஸ்திப்பட்டும் சாவை வென்று,வாடா கிரீடம் பெறுவேன்.
3
துஷ்டர் என்னைப் பகைத்தாலும்,நீரே தஞ்சம் ஆகுவீர்;கஸ்தி என்ன நேரிட்டாலும்,இனி மேன்மை தருவீர்;உமதன்பு என்னைத் தேற்ற,துக்கம், பயமில்லையேநாதா, உம் பிரசன்னம் நீங்கஇன்பமெல்லாம் துன்பமே.
4
நெஞ்சமே, உன் மேன்மை எண்ணு,வரும் செல்வம் நோக்கிப்பார்மோட்ச நன்மை தேடிக்கொள்ளு,உன் சுதந்தரத்தைக் கா;கொஞ்ச வேளைக்குள் பறந்துஇயேசு அண்டை சேருவாய்;தெய்வ தூதரோடு நின்றுஎன்றென்றைக்கும் துதிப்பாய்.

Score · இசைக் குறிப்பு

Draft · read by computer
Tap a note to start there
Hear

Played by the computer from the notes, so it keeps exact time at any speed. Tap a note to start there; mute a voice or pick your part to hear it above the others. No one has recorded the parts of this hymn yet — sing one for us. The printed sheet is still here: PDF.

This score was read from the printed sheet by computer and the Tamil words were placed under the notes automatically. A musician has not checked it yet, so a note or a word may be out of place — the PDF is the reference. Report a mistake

311A சிலுவை சுமந்தோனாக · Ellesdie — Tamil Pamalai