பாமாலை · Hymn317
இயேசுவே நீர்தாம்
Jesu geh voran
1
இயேசுவே நீர்தாம்ஜீவ நாள் எல்லாம்மோட்சத்துக்கு சேருமட்டும்கைதந்தெங்களை நடத்தும்!நீர் முன்னாலே போம்,உம்மோடேகுவோம்.
2
தீங்கு மிஞ்சினால்எங்களை அன்பால்கலங்காதபடி காரும்நிலை நிற்கும் வரம் தாரும்இங்கே சிலுவை,அங்கே மகிமை.
3
சொந்த கிலேசமும்நேசர் துன்பமும்நெஞ்சை வாதித்தால், அன்பாகபொறுமை அளிப்பீராக;ஜீவ கிரீடத்தைநோக்க நீர் துணை.
4
நீர் இவ்வுலகில்கஷ்ட வழியில்எங்களை நடத்தினாலும்ஆதரியும்; நாங்கள் மாளும்போதும்மிடமேசேரும், நேசரே.