பாமாலை · Hymn324
பாதை காட்டும் மா யெகோவா
Guide me O Thou great Jehovah
Christian Lifeகிறிஸ்தவ வாழ்க்கைMeter8.7.8.7.4.7TuneMannheimFour-part recording · scoreதமிழ் இசைக் குறிப்பு · Tamil score
1
பாதை காட்டும், மாயெகோவா,பரதேசியான நான்பலவீனன், அறிவீனன்,இவ்வுலோகம் காடுதான்;வானாகாரம்தந்து என்னைப் போஷியும்.
2
ஜீவ தண்ணீர் ஊறும் ஊற்றைநீர் திறந்து தாருமேன்;தீப மேக ஸ்தம்பம் காட்டும்வழியில் நடத்துமேன்;வல்ல மீட்பர்!என்னைத் தாங்கும், இயேசுவே.
3
சாவின் அந்தகாரம் வந்துஎன்னை மூடும் நேரத்தில்சாவின் மேலும் வெற்றி தந்து,என்னைச் சேர்ப்பீர் மோட்சத்தில்கீத வாழ்த்தல்உமக்கென்றும் பாடுவேன்
Score · இசைக் குறிப்பு
Draft · notes match the recordingHear
Played by the computer from the notes, so it keeps exact time at any speed. Tap a note to start there; mute a voice or pick your part to hear it above the others. To hear the singers, use the practice player. The printed sheet is still here: PDF.
This score was read from the printed sheet by computer and the Tamil words were placed under the notes automatically; its notes agree with the part recordings. A musician has not checked it yet, so a note or a word may be out of place — the PDF is the reference. Report a mistake