பாமாலை · Hymn325
மயங்கும் தாசனை
Thy way not mine O Lord
1
மயங்கும் தாசனைநாதா நீர் நடத்தும்என் பாதை காட்டியாய்சகாயம் புரியும்
2
நீர் காட்டும் பாதைதான்எப்போதும் நல்லதேசுற்று நேர் ஆயினும்விண் வீடு சேர்க்குமே
3
என் சித்தம் ஆபத்தாம்உம் சித்தம் நாடுவேன்நான் செல்லும் பாதையைநீர் காட்டக் கெஞ்சுவேன்
4
நான் தேடும் ராஜியம்உம் சொந்தமானதேஅங்கென்னைச் சேர்த்திடும்பாதையும் உம்மதே
5
வியாதி துன்பமோஇஷ்டர் பகைஞரோவறுமை செல்வமோசிறிதோ பெரிதோ
6
என் இஷ்டம் எதிலும்வேண்டாம் என் நாதரேஎன் வழி காட்டியாம்நீர் சர்வ ஞானரே