பாமாலை · Hymn344

கிறிஸ்தோர்களே நாம்

Dear Christian one and all (Nun freut euch lieben)

Projector

Lyrics

1
கிறிஸ்தோர்களே நாம் கர்த்தரின்மா ஆச்சரியமானபெரிய உபகாரத்தைஉயர்த்திக்கேற்றதானமன மகிழ்ச்சியுடனேஇருந்து அதின் பேரிலேசங்கீதம் பாட வேண்டும்
2
நான் செய்த புண்ணியங்களைபார்த்தால் அது செல்லாதுஎன் சுயமாய்த் துர்க்கிரியைஒழிய நன்றிராதுமகா திகில் எடுத்துநான் சேது நரகத்துக்குதள்ளுன்பேனென்று தீர்த்தேன்
3
கொலையுண்டேன் என் ரத்தமும்சிந்துண்டு செலவாகும்இப்பாடுகள் அனைத்தையும்நீ பற்று உனக்காகஉன் பாவத்தைச் சுமக்கிறேன்உன் சாவை நான் விழுங்குவேன்என் நீதியால் பிழைப்பாய்.
344A கிறிஸ்தோர்களே நாம் · Bavarian 127 — Tamil Pamalai