பாமாலை · Hymn360
என் கர்த்தாவே உம்மில் நான்
Meine Seele willst du ruhn
1
என் கர்த்தாவே உம்மில் நான்முழு நெஞ்சத்தாலே நான்வாஞ்சை கொண்டு நித்தமும்லோக வாழ்வை அற்பமும்குப்பையும் என்றெண்ணுவேன்உம்மையே சிநேகிப்பேன்
2
லோகத்தாரின் களிப்புதுக்கங்கொண்ட நெஞ்சுக்குசஞ்சலத்தை யன்றியேதேற்றத்தை உண்டாக்காதேஉம்மையே சிநேகிப்பேன்அதால் பாக்கியம் அடைவேன்
3
தேவரீரில் வாழ்வெல்லாம்பூர்த்தியாகவே உண்டாம்உம்மில் வாஞ்சை கொள்வோனாய்உண்மையான நேசனாய்சேர்வோனுக்குத் தேவரீர்அந்த வாழ்வைக் கொடுப்பீர்