பாமாலை · Hymn43

உலகத்தைப் பலமுள்ள

Great God of Ancient (Grosser Gott von)

Projector

Lyrics

1
உலகத்தைப் பலமுள்ளகையால் ஆண்டு, தினமேஎன்னைக் காக்கும் உண்மையுள்ளமா பெரிய கர்த்தரே,என்னைத் தெய்வ துதிக்கும்இந்த நாள் எழுப்பிடும்.
2
கர்த்தரின் திருநாளானஇந்த நாள் மா இன்பமேஇதில் ஓய்வும் உண்மையானஆறுதலும் ஈவீரே;இதில் ஆவியானவர்மோட்ச வழி காட்டுவர்.
3
என் ரட்சிப்பை நடப்பிக்கஇந்த வேளை தக்கதே;தெய்வ தயவைச் சிந்திக்கஎன்னைத் தூண்டி ஏவுமே;என் ஜெபம் புகழ்ச்சியும்வானமட்டும் ஏறவும்.
4
தேனைப்பார்க்கிலும் தித்திக்கும்உம்முடைய வசனம்ஆத்துமத்தைப் போஷிப்பிக்கும்ருசியான அமிர்தம்;ராப்பகலும் அதை நான்சிந்தித்தால் மெய்ப் பாக்கியவான்.
5
எங்கள் ஜெபத்துக்கன்பாகநீரே ஆமேன் என்கவும்,மோட்சத்தில் உம்மை நேராகநாங்கள் பார்க்குமட்டுக்கும்,ஏகமாய் வணங்குவோம்,உம்மைப் பாடிப் போற்றுவோம்.

Score · இசைக் குறிப்பு

Draft · read by computer
Tap a note to start there
Hear

Played by the computer from the notes, so it keeps exact time at any speed. Tap a note to start there; mute a voice or pick your part to hear it above the others. No one has recorded the parts of this hymn yet — sing one for us. The printed sheet is still here: PDF.

This score was read from the printed sheet by computer and the Tamil words were placed under the notes automatically. A musician has not checked it yet, so a note or a word may be out of place — the PDF is the reference. Report a mistake

43A உலகத்தைப் பலமுள்ள · Kalmar — Tamil Pamalai