பாமாலை · Hymn556

கர்த்தாவே நாங்கள் பூமியில்

Talk with us Lord, Thyself reveal

Projector

Lyrics

1
கர்த்தாவே, நாங்கள் பூமியில்இருக்கும் நாளில் நீர்தேவன்பைக் காட்டி, எங்களில்தரிக்கக் கடவீர்.
2
உம்மோடு பேசி இக்கட்டைஎண்ணாமல் மறப்போம்;உம்மோடிருக்கில் துன்பத்தைஇன்பம் என்றெண்ணுவோம்.
3
கர்த்தாவே என்னில் தங்கியேசந்தோஷப் படுத்தும்;என் சித்தம் என்றும் உமக்கேஇணங்கச் செய்திடும்
4
நான் உள்ள மட்டும் நித்தமும்உம்மோடே நடப்பேன்;என் செல்வம் நேரே, என்றைக்கும்மகிழ்ந்து பூரிப்பேன்.
556A கர்த்தாவே நாங்கள் பூமியில் · Newington (Jones) — Tamil Pamalai