பாமாலை · Hymn561
1
சீர் கேட்ட லோகமே,உன் வாழ்வு எனக்கேன்?என் ரட்சகர் என் கதியே,நான் உன்னைச் சார்வதேன்?
2
என் ஆஸ்தி இயேசுதான்என் செல்வம் அவரே;உன் மேன்மை அற்பக் குப்பை தான்சீர் கெட்ட லோகமே.
3
என் இயேசுவைச் சார்வேன்,விண் நன்மை நிற்குமே;உன்னில் யாதொன்றையும் நம்பேன்,சீர் கெட்ட லோகமே.
4
ஓர் நிமிஷத்திலேஉன் வாழ்வு அழியும்;என் சாவு வரும் நாளிலேமகிழ்ச்சி முடியும்.
5
ஆனாலும் வாழுவேன்என் வாழ்வு இயேசுவே;உன் செல்வத்தை நான் வெறுப்பேன்,சீர் கெட்ட லோகமே.