பாமாலை · Hymn72

ராக்காலம் பெத்லேம்

While shepherds watched

Projector

Lyrics

1
ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்தம் மந்தை காத்தனர்கர்த்தாவின் தூதன் இறங்கவிண் ஜோதி கண்டனர்.
2
அவர்கள் அச்சங்கொள்ளவும்விண் தூதன், ‘திகில் ஏன்?எல்லாருக்கும் சந்தோஷமாம்நற்செய்தி கூறுவேன்’.
3
”தாவீதின் வம்சம் ஊரிலும்,மெய் கிறிஸ்து நாதனார்பூலோகத்தார்க்கு ரட்சகர்இன்றைக்குப் பிறந்தார்”.
4
”இதுங்கள் அடையாளமாம்,முன்னணை மீது நீர்கந்தை பொதிந்த கோலமாய்அப்பாலனைக் காண்பீர்”.
5
என்றுரைத்தான் அக்ஷணமேவிண்ணோராம் கூட்டத்தார்அத்தூதரோடு தோன்றியேகர்த்தாவைப் போற்றினார்.
6
”மா உன்னதத்தில், ஆண்டவா,நீர் மேன்மை அடைவீர்பூமியில் சமாதானமும்நல்லோர்க்கு ஈகுவீர்”.

Score · இசைக் குறிப்பு

Draft · read by computer
Tap a note to start there
Hear

Played by the computer from the notes, so it keeps exact time at any speed. Tap a note to start there; mute a voice or pick your part to hear it above the others. No one has recorded the parts of this hymn yet — sing one for us. The printed sheet is still here: PDF.

This score was read from the printed sheet by computer and the Tamil words were placed under the notes automatically. A musician has not checked it yet, so a note or a word may be out of place — the PDF is the reference. Report a mistake

72A ராக்காலம் பெத்லேம் · Winchester Old — Tamil Pamalai