பாமாலை · Hymn109

மரிக்கும் மீட்பர் ஆவியும்

Thy Soul O Jesus (Die Seele Christi)

Projector

Lyrics

1
மரிக்கும் மீட்பர் ஆவியும்,வதைக்கப்பட்ட தேகமும்,என் ஆவி தேகம் உய்யவேஎன்றைக்கும் காக்கத் தக்கதே
2
அவர் விலாவில் சாலவும்வடிந்த நீரும் ரத்தமும்என் ஸ்நானமாகி, பாவத்தைநிவிர்த்தி செய்யத் தக்கதே
3
அவர் முகத்தின் வேர்வையும்கண்ணீர் அவஸ்தை துக்கமும்,நியாயத் தீர்ப்பு நாளிலேஎன் அடைக்கலம் ஆகுமே
4
அன்புள்ள இயேசு கிறிஸ்துவேஒதுக்கை எம்மிடத்திலேவிரும்பித் தேடும் எனக்கும்நீர் தஞ்சம் ஈந்து ரட்சியும்
5
என் ஆவி போகும் நேரத்தில்அதை நீர் பரதீசினில்சேர்த்தென்றும் உம்மைப் போற்றவேஅழைத்துக் கொள்ளும், கர்த்தரே
109E மரிக்கும் மீட்பர் ஆவியும் · Bavarian 129 — Tamil Pamalai