பாமாலை · Hymn114

வாதையுற்ற மீட்பரே

Hohes heilges Marterbild

Projector

Lyrics

1
வாதையுற்ற மீட்பரே,என் அடைக்கலம் நீரே;நான் என் பாவப் பாரத்தால்தொய்ந்து போய்க் கலங்கினால்,என் அடைக்கலம் நீரே,வாதையுற்ற மீட்பரே.
2
நியாயத் தீர்ப்பில் என் எல்லாபுண்ணியமும் விருதா;தளரா முயற்சியால்,மனஸ்தாபக் கண்ணீரால்குற்றம் நீங்காதென்றைக்கும்;கிருபைதான் ரட்சிக்கும்.
3
வாதையுற்ற மீட்பரே,என் அடைக்கலம் நீரே,என் இக்கட்டனைத்திலும்,சாகும் தருணத்திலும்என் அடைக்கலம் நீரே,வாதையுற்ற மீட்பரே.
114B வாதையுற்ற மீட்பரே · Russian — Tamil Pamalai