பாமாலை · Hymn142
பிதாவே மா தயாபரா
Father of heaven whose love profound
1
பிதாவே, மா தயாபரா,ரட்சிப்பின் ஆதி காரணா,சிம்மாசனமுன் தாழுவேன்அன்பாக மன்னிப்பீயுமேன்.
2
பிதாவின் வார்த்தை மைந்தனே,தீர்க்கர், ஆசாரியர், வேந்தே,சிம்மாசனமுன் தாழுவேன்ரட்சணிய அருள் ஈயுமேன்.
3
அநாதி ஆவி, உம்மாலேமரித்த ஆன்மா உய்யுமேசிம்மாசனமுன் தாழுவேன்தெய்வீக ஜீவன் ஈயுமேன்.
4
பிதா குமாரன் ஆவியே,திரியேகரான ஸ்வாமியே,சிம்மாசனமுன் தாழுவேன்அன்பருள் ஜீவன் ஈயுமேன்.