பாமாலை · Hymn165

தூயர் வீரர் திருநாளை

Blessed feasts of blessed martyrs

Projector

Lyrics

1
தூய வீரர் திருநாளைபக்தி பரவசமாய்ஆண்டுதோறும் வந்திப்போமேஎதிர்நோக்கி ஆவலாய்.
2
தெய்வ வாழ்க்கைக்கேற்றாற் போலும்வல்ல வீர செயல்கள்செய்தார் என்றும் வாழ்த்துவோமேபாடுவோம் தீங்கீதங்கள்.
3
விசுவாசம் மா நம்பிக்கைஓங்கி உம்மை நேசித்தார்மாட்சியோடும் வெற்றியோடும்தூயர் வீரர் ஆயினார்.
4
பாரின் இன்பம் துறந்திட்டேவீரர் செய்கை புரிந்தார்இப்போ வானில் தூயர் கூட்டம்தாமும் ஒன்றாய்ச் சேர்ந்திட்டார்.
5
கிறிஸ்துவோடு பாத்தியராகிவிண்ணின் மாட்சி அடைந்தார்;நாம் முன்னேறப் பாதம் வீழ்ந்துபணிவாக ஜெபிப்பார்.
6
பாரின் கஷ்ட வாழ்க்கை ஈற்றில்மாய்க்கும் துன்பம் நீங்கிப் போம்தந்தை வீட்டில் நாமும் சேர்ந்துநித்திய மாட்சி கெலிப்போம்.
165B தூயர் வீரர் திருநாளை · Holy Manna — Tamil Pamalai