பாமாலை · Hymn174
பிதா சுதன் ஆவியே
Not Available
1
பிதா சுதன் ஆவியேஏகரான ஸ்வாமியேகேளும் நெஞ்சின் வேண்டலைதாரும் சமாதானத்தைஅன்புக்கேற்ற உணர்வும்அன்னியோன்னிய ஐக்கியமும்ஈந்து ஆசீர்வதியும்திவ்விய நேசம் ஊற்றிடும்.
2
உந்தன் அடியாரை நீர்ஒரே மந்தையாக்குவீர்ஒரே ஆவியும் உண்டேவிசுவாசமும் ஒன்றேஒன்றே எங்கள் நம்பிக்கைஐக்கியமாக்கி எங்களைஆண்டுகொள்ளும் கர்த்தரேஏக சிந்தை தாருமே.
3
மீட்டுக்கொண்ட ஆண்டவாஅன்னியோன்னிய காரணாஜீவ நேசா தேவரீர்வேண்டல் கேட்டிரங்குவீர்பிதா சுதன் ஆவியேஏகரான ஸ்வாமியேஉந்தன் திவ்விய ஐக்கியமும்தந்து ஆட்கொண்டருளும்