பாமாலை · Hymn19

எவ்வண்ணமாக கர்த்தரே

Wherewith O God

Projector

Lyrics

1
எவ்வண்ணமாக கர்த்தரேஉம்மை வணங்குவேன்?தெய்வீக ஈவைப் பெறவேஈடென்ன தருவேன்?
2
அநேக காணிக்கைகளால்உம் கோபம் மாறுமோ?நான் புண்ணிய கிரியை செய்வதால்கடாட்சம் வைப்பீரோ?
3
பலியின் ரத்தம் வெள்ளமாய்பாய்ந்தாலும், பாவத்தைநிவிர்த்தி செய்து சுத்தமாய்ரட்சிக்கமாட்டாதே.
4
நான் குற்றவாளி, ஆகையால்என்பேரில் கோபமேநிலைத்திருந்து சாபத்தால்அழிதல் நியாயமே.
5
ஆனால் என் பாவம் சுமந்துரட்சகர் மரித்தார்;சாபத்தால் தலை குனிந்துதம் ஆவியை விட்டார்.
6
இப்போதும் பரலோகத்தில்வேண்டுதல் செய்கிறார்உம் திவ்விய சந்நிதானத்தில்என்னை நினைக்கிறார்.
7
இவ்வண்ணமாக கர்த்தரேஉம்மை வணங்குவேன்என் நீதி இயேசுகிறிஸ்துவேஅவரைப் பற்றினேன்.

Score · இசைக் குறிப்பு

Draft · read by computer
Tap a note to start there
Hear

Played by the computer from the notes, so it keeps exact time at any speed. Tap a note to start there; mute a voice or pick your part to hear it above the others. To hear the singers, use the practice player. The printed sheet is still here: PDF.

This score was read from the printed sheet by computer and the Tamil words were placed under the notes automatically. A musician has not checked it yet, so a note or a word may be out of place — the PDF is the reference. Report a mistake

19A எவ்வண்ணமாக கர்த்தரே · Wiltshire — Tamil Pamalai