பாமாலை · Hymn302

எந்தன் ஜீவன் இயேசுவே

Take my life and let it be

Projector

Lyrics

1
எந்தன் ஜீவன் இயேசுவேசொந்தமாக ஆளுமேஎந்தன் காலம் நேரமும்நீர் கையாடியருளும்.
2
எந்தன் கை பேரன்பினால்ஏவப்படும்; எந்தன் கால்சேவை செய்ய விரையும்அழகாக விளங்கும்.
3
எந்தன் நாவு இன்பமாய்உம்மைப் பாடவும், என் வாய்மீட்பின் செய்தி கூறவும்ஏதுவாக்கியருளும்
4
எந்தன் ஆஸ்தி, தேவரீர்முற்றும் அங்கீகரிப்பீர்;புத்தி கல்வி யாவையும்சித்தம்போல் பிரயோகியும்.
5
எந்தன் சித்தம், இயேசுவே,ஒப்புவித்துவிட்டேனே;எந்தன் நெஞ்சில் தங்குவீர்அதை நித்தம் ஆளுவீர்.
6
திருப்பாதம் பற்றினேன்எந்தன் நேசம் ஊற்றினேன்என்னையே சமூலமாய்தத்தம் செய்தேன் நித்தமாய்.
302C எந்தன் ஜீவன் இயேசுவே · Mozart — Tamil Pamalai