பாமாலை · Hymn326
ரட்சா பெருமானே பாரும்
Saviour like a shepherd lead us
Christian Lifeகிறிஸ்தவ வாழ்க்கைMeter8.7.8.7.8.7TuneSicilian MarinersFour-part recording · scoreதமிழ் இசைக் குறிப்பு · Tamil score
1
ரட்சா பெருமானே, பாரும்புண்ணிய பாதம் அண்டினோம்சுத்தமாக்கி சீரைத் தாரும்,தேடி வந்து நிற்கிறோம்.இயேசுநாதா, இயேசுநாதா,உந்தன் சொந்தமாயினோம்.
2
மேய்ப்பன் போல முந்திச் சென்றும்பாதுகாத்தும் வருவீர்ஜீவ தண்ணீரண்டை என்றும்இளைப்பாறச் செய்குவீர்இயேசுநாதா, இயேசுநாதா,மேய்ச்சல் காட்டி போஷிப்பீர்.
3
நீதி பாதை தவறாமல்நேசமாய் நடத்துவீர்மோசம் பயமுமில்லாமல்தங்கச் செய்து தாங்குவீர்இயேசுநாதா, இயேசுநாதா,ஒருபோதும் கைவிடீர்.
4
ஜீவ காலபரியந்தம்மேய்த்தும் காத்தும் வருவீர்;பின்பு மோட்ச பேரானந்தம்தந்து வாழச் செய்குவீர்இயேசுநாதா, இயேசுநாதா,ஊழி காலம் வாழ்விப்பீர்.
Score · இசைக் குறிப்பு
Draft · read by computerHear
Played by the computer from the notes, so it keeps exact time at any speed. Tap a note to start there; mute a voice or pick your part to hear it above the others. No one has recorded the parts of this hymn yet — sing one for us. The printed sheet is still here: PDF.
This score was read from the printed sheet by computer and the Tamil words were placed under the notes automatically. A musician has not checked it yet, so a note or a word may be out of place — the PDF is the reference. Report a mistake