பாமாலை · Hymn34
இவ்வந்தி நேரத்தில் எங்கே
Where wilt thou go (Wo willst do in weila)
1
இவ்வந்தி நேரத்தில் எங்கேபோய்த் தங்குவீர் என் இயேசுவேஎன் நெஞ்சில் நீர் பிரவேசிக்கும்மா பாக்கியத்தை அருளும்.
2
ஆ, நேசரே நீர் அடியேன்விண்ணப்பத்துக்கிணங்குமேன்என் நெஞ்சின் வாஞ்சை தேவரீர்ஒருவரே என்றறிவீர்.
3
பொழுது சாய்ந்துபோயிற்றுஇரா நெருங்கி வந்ததுமெய்ப்பொழுதே, இராவிலும்இவ்வேழையை விடாதேயும்.
4
ஆ, என்னைப் பாவ ராத்திரிபிடித்துக் கெடுக்காதினிநீர் ஒளி வீசியருளும்ரட்சிப்பின் பாதை காண்பியும்.
5
நீர் என் கடை இக்கட்டிலும்என்னோடிருந்து ரட்சியும்உம்மைப் பிடித்துப் பற்றினேன்நீர் போய்விடீர் என்றறிவேன்.
Score · இசைக் குறிப்பு
Draft · read by computerHear
Played by the computer from the notes, so it keeps exact time at any speed. Tap a note to start there; mute a voice or pick your part to hear it above the others. No one has recorded the parts of this hymn yet — sing one for us. The printed sheet is still here: PDF.
This score was read from the printed sheet by computer and the Tamil words were placed under the notes automatically. A musician has not checked it yet, so a note or a word may be out of place — the PDF is the reference. Report a mistake