பாமாலை · Hymn343
கிறிஸ்துவின் ரத்தம்
Christi Blut und Gerrechtigkeit
1
கிறிஸ்துவின் ரத்தம் நீதியும்என் அலங்காரம் சால்வையும்அதை உடுத்திட்டடியேன்தெய்வாசனத்தின் முன் நிற்பேன்
2
என் ஆத்துமத்தை ரட்சிக்கமரத்தில் ரத்தம் சிந்தினதெய்வாட்டுக் குட்டியானவர்என் கர்த்தர் என் இரட்சகர்
3
அவரின் ரத்தம் யாவிலும்உயர்ந்த செல்வம் ஆஸ்தியும்;அதென்றைக்கும் பரத்திலேசெல்லும் மெய்ப் மீட்புப் பொருளே
4
அவர் ரட்சிப்பின் பலனாய்அவர்க்கு நான் மா உண்மையாய்உழைத்தெப்பாவங்களுக்கும்முற்றும் மரித்துத் தேறினும்
5
நான் அவரண்டை செல்லவேஇதை எல்லாம் நான் எண்ணாதே"மா ஏழைப் பாவி அடியேன்,நீர் மீட்டீர் சேர்த்திடும்" என்பேன்
6
"தெய்வீக மைந்தா, இயேசுவே,மனிதனாய் நீர் ஜென்மித்தே,உயர்ந்த விலைக்கென்னையும்கொண்டீர் " என்றே நான் போற்றவும்.