பாமாலை · Hymn382

துக்க திகில் இருள்

Through the night of doubt and sorrow

Projector

Lyrics

1
துக்க திகில் இருள் சூழ,மோட்ச யாத்திரை செய்கிறோம்;கீதம் பாடி முன்னே நோக்கிமோட்ச பாதை செல்கிறோம்
2
இருள் சூழ்ந்து பிரகாசிக்கும்தீப ஸ்தம்ப ஜோதியும்;வீரமாக ஐக்கியமாகமுன்னே செல்வோம் ராவிலும்
3
பக்தரோடு தங்கிச் செல்லும்தெய்வமாம் ஒளி ஒன்றே;இருள் நீங்க அச்சம் நீங்கும்பாதை முற்றும் பகலே.
4
முன்னே செல்வீர், தோழரே நீர்,சிலுவை உம் பலமாம்;நிந்தை தாங்கிப் போர் புரிவீர்ஆயுள் காலமும் எல்லாம்.
382B துக்க திகில் இருள் · St. Asaph — Tamil Pamalai