பாமாலை · Hymn392
இகத்தின் துக்கம் துன்பம்
Brief life is here our portion
1
இகத்தின் துக்கம் துன்பம்கண்ணீரும் மாறிப் போம்முடிவில்லாத இன்பம்பரத்தில் பெறுவோம்.
2
இதென்ன நல்ல ஈடு,துன்பத்துக்கின்பமா?பரத்தில் நிற்கும் வீடுமரிக்கும் பாவிக்கா?
3
இப்போது விழிப்போடுபோராட்டம் செய்குவோம்விண்ணில் மகிழ்ச்சியோடுபொற் கிரீடம் சூடுவோம்
4
இகத்தின் அந்தகாரராக்காலம் நீங்கிப்போம்சிறந்து ஜெயமாகபரத்தில் வாழுவோம்.
5
நம் சொந்த ராஜாவானகர்த்தாவை நோக்குவோம்கடாட்ச ஜோதியானஅவரில் பூரிப்போம்
Score · இசைக் குறிப்பு
Draft · read by computerHear
Played by the computer from the notes, so it keeps exact time at any speed. Tap a note to start there; mute a voice or pick your part to hear it above the others. No one has recorded the parts of this hymn yet — sing one for us. The printed sheet is still here: PDF.
This score was read from the printed sheet by computer and the Tamil words were placed under the notes automatically. A musician has not checked it yet, so a note or a word may be out of place — the PDF is the reference. Report a mistake