பாமாலை · Hymn487

பொன் போலும் கீழ்வானும்

When Morning Gilds the skies

PraiseதுதிTuneOSeigneurOrgan recording · score
Projector

Lyrics

1
பொன் போலும் கீழ்வானும்தோன்றும் காலை நேரம்புகழ்வோம் கிறிஸ்துவைஉழைக்கும் போதிலும்ஜெபிக்கும் போதிலும்புகழ்வோம் கிறிஸ்துவை
2
கோயில் மணி ஒலிஆ இன்பமே தொனிபுகழ்வோம் கிறிஸ்துவைகேளுங்கள் சங்கீதம்காதுக்கு இங்கிதம்புகழ்வோம் கிறிஸ்துவை
3
அன்பரின் பாட்டுக்குஓயாது என் நாவுபுகழ்வோம் கிறிஸ்துவைஆ இன்ப கீதங்கள்என் நேசர் பாடல்கள்புகழ்வோம் கிறிஸ்துவை
4
துக்க சாகரத்தில்அமிழ்ந்து போகையில்புகழ்வோம் கிறிஸ்துவைவாழ்வு வளம் பெறும்ஆனந்தம் பொங்கிடும்புகழ்வோம் கிறிஸ்துவை
5
ராக்காலம் நீங்கிடும்பூவில் ஒளி வரும்புகழ்வோம் கிறிஸ்துவைஓடிடும் அலறிஅந்தகார சக்திபுகழ்வோம் கிறிஸ்துவை
487B பொன் போலும் கீழ்வானும் · OSeigneur — Tamil Pamalai