பாமாலை · Hymn512

கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

Let the earth now praise the Lord

Projector

Lyrics

1
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!'மீட்போம்' என்ற வாசகம்தப்பில்லாமல், நாதனார்மீட்பரை அனுப்பினார்.
2
முற்பிதாக்கள் யாவரும்தீர்க்கதரிசிகளும்சொல்லி ஆசைப்பட்டதுவந்து நிறைவேறிற்று.
3
வாழ்க ஆதி தீபமே!ஓசன்னா, என் ஜீவனே!என்னுடைய நெஞ்சிலும்அன்புடன் பிரவேசியும்.
4
உள்ளே வாரும் ராயாரே;இது உம்முடையதே;பாவமான யாவையும்நீக்கி என்னை இரட்சியும்.
512A கர்த்தருக்கு ஸ்தோத்திரம் · Bonn — Tamil Pamalai