பாமாலை · Hymn623

ஆ இங்கே எங்களுடனே

Lord Jesus Christ with us abide

Projector

Lyrics

1
ஆ, இங்கே எங்களுடனேஇரும் அன்புள்ள இயேசுவே,மெய் வேத்த்தின் விளக்கை நீர்பேராமல் வைக்கக் கடவீர்.
2
இக்கடைசித் துன்னாளிலேஇங்கும்முடைய வார்த்தையேதன் முத்திரைகளோடேயும்தரிக்கக் கட்டளையிடும்.
623 ஆ இங்கே எங்களுடனே — Tamil Pamalai