பாமாலை · Hymn90
நாற்பது நாள்
Forty days and forty night
Lent-Easterதவக்காலம் · உயிர்ப்புMeter7.7.7.7TuneAus der Tiefe rufe ichFour-part recording · scoreதமிழ் இசைக் குறிப்பு · Tamil score
1
நாற்பது நாள் ராப் பகல்வனவாசம் பண்ணினீர்நாற்பது நாள் ராப் பகல்சோதிக்கப்பட்டும் வென்றீர்.
2
ஏற்றீர் வெயில் குளிரைகாட்டு மிருகந் துணைமஞ்சம் உமக்குத் தரை,கல் உமக்குப் பஞ்சணை.
3
உம்மைப் போல நாங்களும்லோகத்தை வெறுக்கவும்உபவாசம் பண்ணவும்ஜெபிக்கவும் கற்பியும்.
4
சாத்தான் சீறி எதிர்க்கும்போதெம் தேகம் ஆவியைசோர்ந்திடாமல் காத்திடும்வென்றீரே நீர் அவனை
5
அப்போதெங்கள் ஆவிக்கும்மா சமாதானம் உண்டாம்தூதர் கூட்டம் சேவிக்கும்பாக்கியவான்கள் ஆகுவோம்.
Score · இசைக் குறிப்பு
Draft · read by computerHear
Played by the computer from the notes, so it keeps exact time at any speed. Tap a note to start there; mute a voice or pick your part to hear it above the others. To hear the singers, use the practice player. The printed sheet is still here: PDF.
This score was read from the printed sheet by computer and the Tamil words were placed under the notes automatically. A musician has not checked it yet, so a note or a word may be out of place — the PDF is the reference. Report a mistake