பாமாலை · Hymn143
வானமும் பூமியும்
Name Not Available
1
வானமும் பூமியும்சமஸ்த அண்டமும்படைத்த நீர்வேதத்தின் ஒளியைபரப்பி, இருளைஅகற்றி, செங்கோலைசெலுத்துவீர்.
2
மீட்பை உண்டாக்கவும்மாந்தரைக் காக்கவும்பிறந்த நீர்பாவத்தை அழித்துசாத்தானை மிதித்து,மாந்தரை ரட்சித்துநடத்துவீர்.
3
பாவியின் நெஞ்சத்தைதிருப்பி ஜீவனைகொடுக்கும் நீர்சபையை முழுதும்திருத்தித் தேற்றவும்ஏகமாய்ச் சேர்க்கவும்அருளுவீர்.
4
ஞானம் நிறைந்தவர்அன்பு மிகுந்தவர்திரியேகரேராஜ்ஜியம், வல்லமைநித்திய மகிமைஉமக்கே உரிமைஆண்டவரே.