பாமாலை · Hymn15

அலங்கார வாசலாலே

Open now thy gates of beauty

Projector

Lyrics

1
அலங்கார வாசலாலேகோவிலுக்குள் போகிறேன்;தெய்வ வீட்டின் நன்மையாலேஆத்துமத்தில் பூரிப்பேன்இங்கே தெய்வ சமூகம்,மெய் வெளிச்சம், பாக்கியம்.
2
கர்த்தரே, உம்மண்டை வந்தஎன்னண்டைக்கு வாருமேன்நீர் இறங்கும்போதனந்தஇன்பத்தால் மகிழுவேன்.என்னுட இதயமும்தெய்வ ஸ்தலமாகவும்.
3
பயத்தில் உம்மண்டை சேர,என் ஜெபம் புகழ்ச்சியும்நல்ல பலியாக ஏறஉமதாவியைக் கொடும்.தேகம் ஆவி யாவையும்சுத்தமாக்கியருளும்.
4
நல்ல நிலத்தில் விழுந்தவிதை பயிராகுமேநானும் அவ்வாறே மிகுந்தகனிகளைத் தரவேவசனத்தைக் காக்க நீர்ஈவளிக்கக் கடவீர்.
5
விசுவாசத்தை விடாமல்அதில் பலப்படவும்ஒருக்காலும் தவறாமல்உம்மை நான் பின்செல்லவும்,மெய்வெளிச்சத்தை நீரேஎன்னில் வீசும் கர்த்தரே.
6
சொல்லும், கர்த்தரே, நான் கேட்பேன்நீர் இப்பாழ் நிலத்திலேபெய்யப்பண்ணும் மன்னா சேர்ப்பேன்நல்தியானத்துடனேதாரும் ஜீவ பானத்தைதீரும் பசிதாகத்தை.

Score · இசைக் குறிப்பு

Draft · read by computer
Tap a note to start there
Hear

Played by the computer from the notes, so it keeps exact time at any speed. Tap a note to start there; mute a voice or pick your part to hear it above the others. No one has recorded the parts of this hymn yet — sing one for us. The printed sheet is still here: PDF.

This score was read from the printed sheet by computer and the Tamil words were placed under the notes automatically. A musician has not checked it yet, so a note or a word may be out of place — the PDF is the reference. Report a mistake

15A அலங்கார வாசலாலே · Unser Herrscher (Neander) — Tamil Pamalai