பாமாலை · Hymn194
தூய பந்தி
Strengthen for service Lord
1
தூய பந்தி சேர்ந்த கைகள்சேவை செய்யக் காத்திடும்தூய தொனி கேட்ட செவிதீக்குரல் கேளாமலும்.
2
”தூயர் தூயர்” என்ற நாவுவஞ்சனை பேசாமலும்தூய அன்பைக் கண்ட கண்கள்என்றும் நம்பி நோக்கவும்.
3
தூய ஸ்தலம் சென்ற கால்கள்ஒளியில் நடக்கவும்தூய ஆவி பெற்ற எம்மில்நவ ஜீவன் பொங்கவும்