பாமாலை · Hymn194
தூய பந்தி
Strengthen for service Lord
Communionதிருவிருந்துMeter8.7.8.7TuneDeganwyOrgan recording · scoreதமிழ் இசைக் குறிப்பு · Tamil score
1
தூய பந்தி சேர்ந்த கைகள்சேவை செய்யக் காத்திடும்தூய தொனி கேட்ட செவிதீக்குரல் கேளாமலும்.
2
”தூயர் தூயர்” என்ற நாவுவஞ்சனை பேசாமலும்தூய அன்பைக் கண்ட கண்கள்என்றும் நம்பி நோக்கவும்.
3
தூய ஸ்தலம் சென்ற கால்கள்ஒளியில் நடக்கவும்தூய ஆவி பெற்ற எம்மில்நவ ஜீவன் பொங்கவும்
Score · இசைக் குறிப்பு
Draft · read by computerHear
Played by the computer from the notes, so it keeps exact time at any speed. Tap a note to start there; mute a voice or pick your part to hear it above the others. No one has recorded the parts of this hymn yet — sing one for us. The printed sheet is still here: PDF.
This score was read from the printed sheet by computer and the Tamil words were placed under the notes automatically. A musician has not checked it yet, so a note or a word may be out of place — the PDF is the reference. Report a mistake