பாமாலை · Hymn232
சொற்பக் காலம் பிரிந்தாலும்
God be with you till we meet again
பல்லவி
கூடுவோம் கூடுவோம்இயேசுவோடு வாழுவோம்கூடுவோம் கூடுவோம்அது மட்டும் கர்த்தர் தாங்குவார்.
1
சொற்பக் காலம் பிரிந்தாலும் பார்பின்பு ஏகசபையாககூடுவோம் ஆனந்தமாக;அது மட்டும் கர்த்தர் தாங்குவார்.
↻ பல்லவி
2
அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்மிக்க ஞானத்தால் நடத்திமோசமின்றியும் காப்பாற்றிஅதுமட்டும் கர்த்தர் தாங்குவார்
↻ பல்லவி
3
அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்சிறகாலே மூடிக் காத்துமன்னா தந்து போஷிப்பித்துஅதுமட்டும் கர்த்தர் தாங்குவார்
↻ பல்லவி
4
அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்துன்பம் துக்கம் நேரிட்டாலேகையில் ஏந்தி அன்பினாலேஅதுமட்டும் கர்த்தர் தாங்குவார்
↻ பல்லவி
5
அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்ஜெயக் கொடி பறந்தாடும்சாவும் தோற்றுப் பறந்தோடும்அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்.
↻ பல்லவி