பாமாலை · Hymn232
அமைதி அன்பின் ஸ்வாமியே
O God of love o God of peace
1
அமைதி அன்பின் ஸ்வாமியேஇப்பாரில் யுத்தம் மூண்டதேவிரோதம் மூர்க்கம் ஓய்ந்திடும்பார் அமர்ந்தும், போர் நீக்கிடும்.
2
எம் முன்னோர் காலம் தேவரீர்செய்த மா கிரியை நினைப்பீர்எம் பாவம் நினையாதேயும்பார் அமர்த்தும், போர் நீக்கிடும்.
3
நீர்தாம் சகாயம் நம்பிக்கைகடைப்பிடிப்போம் உம் வாக்கைவீண் ஆகாதே யார் வேண்டலும்பார் அமர்த்தும், போர் நீக்கிடும்.
4
விண் தூதர் தூயோர் அன்பினில்இசைந்தே வாழும் மோட்சத்தில்உம் அடியாரைச் சேர்த்திடும்பார் அமர்த்தும், போர் நீக்கிடும்.