பாமாலை · Hymn254

களிப்புடன் கூடுவோம்

Let us with a gladsome mind

Projector

Lyrics

1
களிப்புடன் கூடுவோம்கர்த்தரை நாம் போற்றுவோம்அவர் தயை என்றைக்கும்தாசரோடு நிலைக்கும்.
2
ஆதிமுதல் அவரேநன்மை யாவும் செய்தாரேஅவர் தயை என்றைக்கும்மாந்தர்மேலே சொரியும்.
3
இஸ்ரவேலைப் போஷித்தார்நித்தம் வழி காட்டினார்;அவர் தயை என்றைக்கும்மன்னாபோலே சொரியும்.
4
வானம் பூமி புதிதாய்சிஷ்டிப்பாரோ ஞானமாய்அவர் தயை என்றைக்கும்அதால் காணும் யாருக்கும்
254A களிப்புடன் கூடுவோம் · Ever faithful — Tamil Pamalai