பாமாலை · Hymn273

இறங்கும், தெய்வ ஆவியே

Come Holy Ghost God and Lord

Projector

Lyrics

1
இறங்கும், தெய்வ ஆவியேஅடியார் ஆத்துமத்திலேபரத்தின் வரம் ஈந்திடும்மிகுந்த அன்பை ஊற்றிடும்.
2
உம்மாலே தோன்றும் ஜோதியால்எத்தேசத்தாரையும் அன்பால்சம்பந்தமாக்கி, யாவர்க்கும்மெய் நம்பிக்கையை ஈந்திடும்.
3
பரத்தின் தூய தீபமே,பரத்துக்கேறிப் போகவேவானாட்டு வழி காண்பியும்விழாதவாறு தாங்கிடும்.
4
களிப்பிலும் தவிப்பிலும்பிழைப்பிலும் இறப்பிலும்எப்போதும் ஊக்கமாகவேஇருக்கும்படி செய்யுமே.
273C இறங்கும், தெய்வ ஆவியே · Holley — Tamil Pamalai