பாமாலை · Hymn274

ஊதும் தெய்வாவியை

Breathe on me Breathe of God

Projector

Lyrics

1
ஊதும் தெய்வாவியைபுத்துயிர் நிரம்பநாதா என் வாஞ்சை செய்கையில்உம்மைப் போல் ஆகிட
2
ஊதும் தெய்வாவியைதூய்மையால் நிரம்பஉம்மில் ஒன்றாகி யாவையும்சகிக்க செய்திட
3
ஊதும் தெய்வாவியைமுற்றும் ஆட்கொள்ளுவீர்தீதான தேகம் மனத்தில்வானாக்னி மூட்டுவீர்
4
ஊதும் தெய்வாவியைசாகேன் நான் என்றுமாய்சதாவாய் வாழ்வேன் உம்மோடுபூரண ஜீவியாய்
274A ஊதும் தெய்வாவியை · Carlisle — Tamil Pamalai