பாமாலை · Hymn312
சிலுவை தாங்கு
Take up thy cross the Saviour said
1
சிலுவை தாங்கு மீட்பர் பின்அவரின் சீஷனாகவேவெறுப்பாய் உன்னை லோகத்தைபின் செல்வாய் தாழ்மையாகவே
2
சிலுவை தாங்கு பாரத்தால்கோழை நெஞ்சோனாய் அஞ்சிடாய்விண் பலம் உன்னைத் தாங்கிடும்வல்லமை வீரம் பெறுவாய்
3
சிலுவை தாங்கு மேட்டிமைகொள்ளாய் எந்நிந்தை எண்ணிடாய்நீ பாவம் சாவை மேற்கொள்ளஉன் மீட்பர் மாண்டார் ஈனமாய்
4
சிலுவை தாங்கி கிறிஸ்துவைபின் செல்வாய் ஆயுள் முற்றுமேமகிமை கிரீடம் சூடுவாய்சிலுவை தாங்கின் மட்டுமே
5
திரியேகரான மா கர்த்தாஎன்றென்றும் போற்றப்படுவீர்மேலாக நித்திய வாழ்வுக்கேஅடியாரை நடத்துவீர்