பாமாலை · Hymn381
ஜெயித்த இயேசு நாதர்
Not Available
1
ஜெயித்த இயேசு நாதர் தாம்சம்பாதித்த மெய் ஆஸ்தியாம்,சாகாத ஜீவன் பூரிப்பும்நமக்கென்றைக்கும் கிடைக்கும்.
2
பயமும் நோவும் இயேசுவால்முற்றும் விலகிப் போவதால்சந்தோசமாய்ப் போராடுவோம்,அவரால் வெற்றி கொள்ளுவோம்
3
சா மட்டும் நிலை நின்றவன்,போராட்டம் செய்து வென்றவன்,வானோரின் சங்கம் சேருவான்தன் மீட்பரேடு வாழுவான்
4
வெற்றி சிறந்த தேவரீர்ஜெயிக்கப் பாதை காண்பித்தீர்;நீர் வென்ற வண்ணம் நாங்களும்வென்றேரத் தயை அருளும்.