பாமாலை · Hymn528

மகா இக்கட்டாம் ஆபத்து

When in the hour of utmost need

Projector

Lyrics

1
மகா இக்கட்டாம் ஆபத்துஉண்டாகி, எங்கள் மனதுஓர் யோசனையும் இன்றியேகலங்கி வாடுகின்றதே.
2
கர்த்தாவே, மனத் தாழ்மையாய்உம் பாதம் சேர்ந்து ஏகமாய்அடி பணிந்து கெஞ்சுதல்அடியாருக்கு ஆறுதல்
3
நொறுக்கப்பட்ட நெஞ்சோடேவந்தோம்; இரங்கும், கர்த்தரே;ஆ! கோபமாய் இராதேயும்,மன்னிப்பை ஈந்து தற்காரும்.
4
இக்கட்டில் இயேசு நாமத்தில்மன்றாடினோரைத் தயவாய்ரட்சிப்போம் என்று தேவரீர்நல்வாக்குத் தத்தம் செய்திட்டேர்
5
ஆ! எங்கள் மீறுதல்களைப்பாராமல், இயேசு கிறிஸ்துவைப்பார்த்தெங்கள் வாதை யாவையும்அன்பாக நீக்கியருளும்.
528C மகா இக்கட்டாம் ஆபத்து · Whitburn — Tamil Pamalai