பாமாலை · Hymn550

காரிருளால் மூடப்பட்ட

Oér those gloomy hills of darkness

Projector

Lyrics

1
காரிருளால் மூடப்பட்டபர்வதங்கள் மேலே பார்;வாக்குத்தத்தம் பண்ணப்பட்டஜோதி தோன்றத் செய்கிறார்;அதற்காகநெஞ்சமே, மகிழ்ச்சிக் கொள்.
2
கல்வாரியில் பட்ட பாட்டைஎண்ணி, மானிடர்களில்அன்பு வைத்து மா ரட்சிப்பைச்செய்து மோட்ச மார்க்கத்தில்,முன் நடந்து,மோட்சத்தைச் சம்பாதித்தீர்.
3
அதைத் தேசத்தார் எல்லாரும்காணச் செய்யும், கர்த்தரே;அந்தகாரமுள்ள யாரும்அதால் சீராவார்களே;நீர் சகித்தசாவின் பலன் அதுவே
4
இப்போ லட்ச லட்சமானபேர்கள் அருள் பெற்றதுஉம்முடைய உண்மையானஅன்பினாலே ஆயிற்று;அதற்காக உமக்கே மா ஸ்தோத்திரம்.
550A காரிருளால் மூடப்பட்ட · St. Pancras — Tamil Pamalai