பாமாலை · Hymn79

இம்மட்டும் ஜீவன் தந்த

Nun lasst uns und treten

Projector

Lyrics

1
இம்மட்டும் ஜீவன் தந்தகர்த்தாவை அத்தியந்தபணிவோடுண்மையாகஇஸ்தோத்திரிப்போமாக.
2
நாள் பேச்சைப்போல் கழியும்தண்ணீரைப்போல் வடியும்இதோ, இந்நாள் வரைக்கும்இவ்வேழை மண் பிழைக்கும்.
3
அநேக விதமானஇக்கட்டையும், உண்டானதிகிலையும் கடந்தோம்;கர்த்தாவின் மீட்பைக் கண்டோம்.
4
அடியார் எச்சரிப்பும்விசாரிப்பும் விழிப்பும்,தயாபரா, நீர்தாமேகாக்காவிட்டால் வீணாமே.
5
தினமும் நவமானஅன்பாய் நீர் செய்ததானஅநுக்ரகத்துக்காகதுதி உண்டாவதாக.
6
துன்னாளில் நாங்கள் தாழ்ந்துநொந்தாலும் உம்மைச் சார்ந்துநிலைக்கிறதற்காகதிடன் அளிப்பீராக.
7
மா ஜன சேதத்துக்கும்,உண்டான போர்களுக்கும்ஓர் முடிவு வரட்டும்,நொறுங்கினதைக் கட்டும்.
79A இம்மட்டும் ஜீவன் தந்த · Bavarian 130 — Tamil Pamalai