பாமாலை · Hymn87
விண்மீன் நோக்கி
As with gladness men of old
1
விண்மீன் நோக்கிக் களிப்பாய்சாஸ்திரிமார்தாம் ஆவலாய்,பின்சென்றார் அவ்வெள்ளியைமுன்நடத்தும் ஜோதியைநேச கர்த்தா, நாங்களும்உம்மைப் பின்செல்வோம் என்றும்.
2
தாழ்வாம் கொட்டில் நோக்கியேமகிழ்வோடு விரைந்தே,விண் மண்ணோரும் வணங்கும்பாதம் வீழ்ந்தார் பணிந்தும்,மனதார நாங்களும்தேடிப் பாதம் சேரவும்.
3
முன்னணையின் முன்னதாய்பொன் படைத்தார் பணிவாய்படைப்போமே நாங்களும்பொன் சம்பத்து யாவையும்தூய்மை பக்தி பூரிப்பாய்கிறிஸ்துவாம் விண் வேந்தர்க்காய்.
4
தூய இயேசு நித்தமும்ஜீவ பாதை நடத்தும்பாரின் வாழ்க்கை முடிவில்ஆவியை நீர் மோட்சத்தில்சேர்ப்பீர், உந்தன் மாட்சியேபோதும்; வேண்டாம் ஜோதியே.
5
ஒளிர் மோட்ச நாட்டிலேவேண்டாம் சிஷ்டி ஜோதியேநீரே நித்திய சூரியனும்ஜோதி இன்பம் கிரீடமும்வேந்தே, என்றும் போற்றுவோம்,அல்லேலூயா பாடுவோம்