பாமாலை · Hymn150

காரிருள் பாவம் இன்றியே

There is one Way and only one

Projector

Lyrics

1
காரிருள் பாவம் இன்றியேபகலோனாக ஸ்வாமிதாம்பிரகாசம் வீசும் நாட்டிற்கேஒன்றான வழி கிறிஸ்துதாம்
2
ஒன்றான திவ்ய சத்தியத்தைநம் மீட்பர் வந்து போதித்தார்பக்தர்கொன்றான ஜீவனைதம் ரத்தத்தால் சம்பாதித்தார்
3
முற்காலம் தூயோன் பிலிப்புகாணாததை நாம் உணர்ந்தோம்கிறிஸ்துவில் ஸ்வாமியைக் கண்டுமேலான ஞானம் அடைந்தோம்
4
நற்செய்கையில் நிலைப்போர்க்கேவாடாத கிரீடம் என்றுதான்விஸ்வாசிகள் கைக்கொள்ளவேயாக்கோபு பக்தன் கூறினான்
5
மெய் வழி சத்தியம் ஜீவனும்மாந்தர்க்காய் ஆன இயேசுவேபிதாவின் முகம் நாங்களும்கண்டென்றும் வாழச் செய்யுமே
150B காரிருள் பாவம் இன்றியே · Abends — Tamil Pamalai