பாமாலை · Hymn263

ஜீவாதிபதி, ஜோதியே

Jesu Thou Joy of loving hearts

Projector

Lyrics

1
ஜீவாதிபதி, ஜோதியே,பக்தரின் இன்ப இயேசுவேலோகின் மா இன்பம் ருசித்தும்சேர்ந்தோம் உம் பாதமே மீண்டும்
2
பாதம் சேர்ந்தோரை மீட்பீரேஇவ்வுண்மை என்றும் மாறாதே;தேடுவோர்க்கு நீர் நல்லவர்;பற்றுவோர்க்கு சம்பூரணர்.
3
விண் அப்பம் உம்மில் ருசிப்போம்,முற்றும் உட்கொள்ள ஆசிப்போம்!நீர் ஜீவ ஊற்று உம்மிலேஉள்ளத்தின் தாகம் தீருமே
4
மாறிடும் வாழ்க்கை யாவிலும்எம் ஆத்மா உம்மை வாஞ்சிக்கும்;உம் அருட் பார்வை இன்பமே,விஸ்வாசிப்போர்க்கு பாக்கியமே.
5
தங்கும் எம்மோடு, இயேசுவே,எக்காலும் ஆற்றித் தேற்றுமே;காரிருள் பாவம் ஓட்டுமே,உம் தூய ஜோதி வீசுமே.
263E ஜீவாதிபதி, ஜோதியே · Ealing — Tamil Pamalai