பாமாலை · Hymn277

மா தூய ஆவி! இறங்கும்

Come Holy Ghost our souls inspire

Projector

Lyrics

1
மா தூய ஆவி! இறங்கும்,விண் தீபம் நெஞ்சில் ஏற்றிடும்;ஞானாபிஷேக தைலம் நீர்நல்வரம் ஏழும் ஈகிறீர்.
2
மெய் ஜீவன், ஆறுதல், அன்பும்உம் அபிஷேகம் தந்திடும்;ஓயாத ஒளி வீசியேஉள்ளத்தின் மருள் நீக்குமே.
3
துக்கிக்கும் நெஞ்சைத் தேற்றவேஏராள அருள் பெய்யுமே;மாற்றார் வராமல் காத்திடும்சீர் வாழ்வு சுகம் ஈந்திடும்.
4
பிதா, குமாரன், ஆவியும்திரியேகர் என்ற பொதியும்;யுக யுகங்களாகவேஉம் தாசர் பாடும் பாட்டிதே;பிதா, சுதன், சுத்தாவி! உமக்கேசதா நித்தியமும் ஸ்துத்தியமே!
277A மா தூய ஆவி! இறங்கும் · Hopkins — Tamil Pamalai