பாமாலை · Hymn297

ஆ இயேசுவே, நான் பூமியில்

Herr Jesu Christ zieh uns

Projector

Lyrics

1
ஆ இயேசுவே, நான் பூமியில்உயர்த்தப்பட்டிருக்கையில்எல்லாரையும் என் பக்கமேஇழுத்துக்கொள்வேன் என்றீரே
2
அவ்வாறென்னை இழுக்கையில்என் ஆசை கெட்ட லோகத்தில்செல்லாமல்; பாவத்தை விடும்அநந்த நன்மைக்குட்படும்.
3
தராதலத்தில் உம்முடன்உபத்திரவப்படாதவன்உம்மோடு விண்ணில் வாழ்ந்திரான்சகிப்பவன் சந்தோஷிப்பான்
4
பிதாவின் வீட்டில் தேவரீர்ஸ்தலம் ஆயத்தம் செய்கிறீர்அங்கே வசிக்கும் தூயவர்இக்கட்டும் நோவும் அற்றவர்.
297A ஆ இயேசுவே, நான் பூமியில் · Herr Jesu — Tamil Pamalai